Hi My Name is Julie VANAKKAM PANNAIYAR Movie Starring Lead Role
ஹாய் என் பேரு ஜூலி வணக்கம் பண்ணணையார் படத்தோட மெயின் கதாபத்திரத்தில லீட் ரோல் பண்ணிருக்கேன் என் கலாட்டாவ தியேட்டர்ல வந்து பாருங்க


முன்னனி நடிகர்கள்
பண்ணையாராக கரு.துரைராஜன்
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தில் கொங்கு தேசம் நடிகர் கரு.துரைராஜன் அவர்கள் பண்ணையாராகவும்.அஞ்சலி தேவி பண்ணையாரின் மனைவியாக நடித்துள்ளார்.


ரஞ்சன் கதாநாயகனின் தந்தையாக
போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் கதாநாயகனின் தந்தையாகவும் ரஞ்ஜன் அவர்கள் நடித்துள்ளார்
கிரேன் மனோகர் வணக்கம் பண்ணையார் படத்தில் ஜாக்காக டீ கடை மற்றும் ஹோட்டல் நடத்தி காமெடியில் கலக்கியுள்ளார்.
கிரேன் மனோகர் ஜாக்காக நடித்துள்ளர்




வணக்கம் பண்ணையார் நடிகர் நடிகைகள்/Vanakkam Pannaiyar Casting
Provide a general summary of the services you provide, highlighting key features and benefits for potential clients.
காதல் சுகுமார் வணக்கம் பண்ணையார் படத்தில்
காதல் சுகுமார் வணக்கம் பண்ணையார் படத்தில் குஞ்சுமணி என்ற கதாபாத்திரத்தில் காமெடி ரகளை செய்துள்ளார்.


அஸ்வினி பல்ராம் பஞ்சமாதேவி
அஸ்வினி பல்ராம் பஞ்சமாதேவி என்ற கதாபாத்திரத்தில் கலக்கல் காமெடி பண்ணியுள்ளார்
இந்த படத்தில் 2வது ஹீரோவாக துளசி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
E.Karthikayan He is 2nd Hero


Vanakkam Painnaiyar Director Unit


Producer & Director MR.Karu.Durairajan
Assistant & Associate Directors
Co Director & Associate Directors
Vanakkam Painnaiyar Camera Unit
Three Camera And Three Cinematographers
Ravi Cameraman -1-Red Helium


Write a short description of this category
Rajasaker Cameraman -2-Red Comodo
Write a short description of this category
BalaGuru Cameraman -3-Red Helium
Write a short description of this category

தமிழ் காமெடியுடன் கூடிய திரைப்படம், சாய்அக் மீடியா பெருமையுடன் வழுங்கும்,
திரைப்பட தயாரிப்பு
வணக்கம் பண்ணையார் என்னும் இத்திரைப்படத்தை கரு.துரைராஜன் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்து உள்ளார்


காமெடி திரைப்படம்
தமிழ் காமெடியின் மகிழ்ச்சியை கொண்டாடும் திரைப்படம், உங்கள் மனதை மகிழ்விக்கும் அனுபவம்.


வணக்கம் பண்ணையர் திரைப்படம், தமிழ் நகைச்சுவைக்கு சிறந்த உதாரணம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தோம்!
சித்தார்த்
★★★★★