VNAKKAM PANNAIYAR TAMIL MOVIE
Kongu Desam
கொங்கு தேசம் — தமிழ் திரைப்படம்.
நவம்பர் 29, 2026 முதல் ஒளிபரப்பு!
கொங்கு தேசம் திரைப்படத்தின் ஒரிஜினல் கேமரா பிரிண்ட், நவம்பர் 29, 2026 முதல் 5 YouTube சேனல்களில் இலவசமாக ஒளிபரப்பாக உள்ளது!
திரைப்படம் 20 பாகங்களாக ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பாக உள்ள சேனல்கள்:
Ivan Thamizhan TV
Kongu Desam Original
Vanakkam Pannaiyar
புதிய உலகம்
கல்லாப்பெட்டி தமிழ்
கொங்கு தேசம் திரைப்படத்தைத் தவறவிடாதீர்கள்!
திரைப்படத்தைக் காண, Kongu Desam Original YouTube சேனலை இப்போதே Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல ஓர் உணர்வின் வெளிப்பாடு!
இன்றைய காலகட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டர் நடவடிக்கைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பல்வேறு விவாதங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோல், கொங்கு மண்டலத்தின் வரலாறு, உரிமைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதி மக்களின் உணர்வுகள் குறித்த கேள்விகளையும் இந்தத் திரைப்படம் முன்வைக்கிறது.
மாதொருபாகன் நூல் தொடர்பான சர்ச்சைகள், அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் குறித்த எதிர்ப்புகள், அவற்றைச் சுற்றிய அரசியல் மற்றும் நீதிமன்ற விவாதங்கள் ஆகியவை இன்றும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.
கொங்கு மண்டலத்தின் பார்வையையும், அப்பகுதி மக்களின் உணர்வுகளையும், அவர்களின் உரிமைகள் குறித்த கேள்விகளையும் வெளிப்படுத்தும் நோக்கில் கொங்கு தேசம் திரைப்படத்தின் மூலம் எங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளோம்.
இந்தத் திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல; உணர்வுகளையும் உரிமைக் குரலையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல; எங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே!
அதனால்தான் பல YouTube சேனல்கள் வழியாக இந்தத் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளோம்.
விமர்சனங்கள் எத்தனை வந்தாலும், எங்களது படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் உண்மையான ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
உங்கள் ஆதரவே எங்களது பலம்!
கொங்கு தேசம் — 20 பாகங்கள், 5 YouTube சேனல்கள்!
ஒளிபரப்பு தொடங்கும் நாள்: 29 நவம்பர் 2026
இன்றே Kongu Desam Original சேனலை Subscribe செய்யுங்கள்!
அன்புடன்,
கருதுரைராஜன்




Vanakkam Pannaiyar Movie Gallery
Produced & Directed By Karu.Durairajan

































