வணக்கம் பண்ணையர்: தமிழ் நகைச்சுவை திரைப்படத்தின் புதிய அனுபவம்
சாய்அக் மீடியா பெருமையுடன் வழுங்கும், 'வணக்கம் பண்ணையர்' திரைப்படம், சித்தார்த் அபிமன்யு தயாரித்து, கரு.துரைராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ் நகைச்சுவை ரசிகர்களுக்கான ஒரு புதிய அனுபவம். இந்த திரைப்படம் உங்கள் மனதை கவரும் நகைச்சுவை மற்றும் கதையுடன் வருகிறது.
தமிழ் நகைச்சுவை திரைப்படம்