பாட்டிலுக்கு பத்து ரூபா திரிஷாவுக்கு கோடி ரூபாய்

ஆண் 3 பெண் சின்ன வயது முதல் நண்பர்கள் படித்து முடித்து போது 1 பெண் 2 ஆண் டாக்டராகவும் 1 ஆண் 2பெண்கள் நர்ஸ்சாகவும் ஒரே மருத்துவ மனையில் பணியாற்றுகிறார்கள்.

அதில் ஒரு நண்பனுக்கு சென்னையில் அத்தை வீட்டிலிருந்து டாக்டராக பணியாற்றிவரும்

பண்ணையாரின் மகளை பெண் பார்க்க செல்கிறார்கள் அங்கே பெண் மருத்துவமனைக்கு சென்றுவிட பெண் பார்க்க வந்த மருத்துவக்குழு நண்பர்கள் கதாநாயகன் பெண்ணின் வர்ஜன் டெஸட் ரிட்போட்டை கேட்டதுடன் இல்லாமல் தன்னுடைய ரிப்போட்டையும் தருகிறார்ன்.

இதை வீடியோவில் பார்த்து மண்ணையார் மகள் கடுப்பாக அதேசமையம் சிலநாட்கள் பறகு அதேஊருக்கு மருத்துவ கேம்புக்கு வந்த இவர்களை பார்த்து கடுப்பாக பண்ணையார் மகள் அவர்களை வைத்து செய்யும் கலாடடாதான் இந்த வணக்கம் பண்ணையார் திரைப்படம்.

இதில் புதுமுகங்கள் நடிக்க நண்பாகளில் ஒருவராக காதல் சுகுமார். பண்ணையாராக இயக்குனர் இயக்குனரின் முதல் மனைவியாக அஞசலி வருதராஜன்.டக்டர் ஒருவனின் அப்பாவாக ரஞ்ஜன் டிக்கடைகாரராக கிரைன் மனோகர் நடித்திருக்கிறார்கள் சுந்தரா டிவல்சை மிஞசிய அளவில் எலி ஒன்று ஜீலியாக நடித்துள்ளது

Tamil Super Star Karu.Durairajan In Vanakkam Pannaiyar Comedy Tamil Movie Trailer Official Released

பக்கங்கள்

மின்னஞ்சல்

director@vanakkampannaiyar.com

+91 77083 57289

© 2025. Saiak Media All Rights Reserved.